altஆடியோ மற்றும் வீடியோ கட், கன்வெர்ட் மற்றும் ஜாயின் செய்வதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. மேலும் ஒரே மாதிரியான ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் இணைக்கவும் அதிகமான மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன. ஒரு வீடியோவின் ஆடியோ மட்டும் இரத்து செய்து நமக்கு விருப்பமான ஆடியோவை இணைத்துகொள்ளும் மென்பொருள்கள் குறைவு, இதுபோன்ற மென்பொருட்கள் யாவும் விலை கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இல்லையெனில் இணையத்தில் இருந்து இலவசமாக மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அவ்வாறு கிடைக்கும் மென்பொருட்கள் யாவும் சிறப்புடையதாக இல்லை.இதுபோன்ற குறைகள் யாவும் இல்லாமல் இணையத்தில் இலவசமாக ஒரு மென்பொருள் கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டிalt




மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் Add Video என்னும் பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட வீடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும். பின் Add Audio என்னும் பொத்தானை அழுத்தி எந்த ஆடியோ பைலை இணைக்க வேண்டுமோ அந்த ஆடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும். பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும். mp4, swf, wmv மற்றும் flv இவற்றில் எதாவது ஒரு பைல் பார்மெட் ஆகும்.

பின் கன்வெர்ட் செய்த பைலானது எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தெரிவு செய்து கொண்டு. Start பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய வீடியோவானது பிரிதொரு ஆடியோ இணைக்கப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேவ் செய்யப்பட்டிருக்கும். ஏதோ ஒரு வீடியோவிற்கு நீங்கள் விரும்பும் ஆடியோவை இணைத்து பாருங்கள்

பின்னூட்டங்கள்  

 
-3 #1 kavikumar 2011-09-11 03:36
cute video audio merger
Quote
 

புதிய பின்னூட்டம்

அன்பான வாசகர்கள் கவனத்திற்கு: இது சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பகுதி. இதில் இடப்படும் வாசகர் கருத்துக்களுக்கு tamilcomputer.net நிர்வாகம் பொறுப்பேற்காது. இது பின்னூட்டம் என்பதால், தங்கள் கருத்துகளை 6000 எழுத்துகளுக்கு மிகாமல் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மேலுல்ல ஆக்கங்களுக்கு அமைவாக உங்கள் பின்னூட்டங்களை எழுதவும். தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதியை கொடுத்துள்ளோம். வாசகர்கள் இயன்றவரையில் தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.


பாதுகப்பு இலக்கம்
Refresh

 

DONATE NOW

இச் சேவையினை மேலும் விரிவு படுத்த நீஙகள் உதவுங்கள்

நண்பர்களிடம் பகிர
Facebook Twitter Google Bookmarks RSS Feed 
பிந்திய பின்னூட்டங்கள்
Posts Basic
Online Status

My Skype ID
My MSN ID

அங்கத்தவர்

விளம்பரம்

இணைப்பு நிலையில்
எங்களிடம் 33 விருந்தினர்கள் & 9 அங்கத்தினர்கள் இணைப்பு நிலையில்

Tamil 10 top sites [www.tamil10 .com ]