altநீங்கள் ADOBE PHOTOSHOP பயன்படுத்தி சிறிய இமேஜை(BITMAP) பெரியதாக SCALE பண்ணும் பொழுது கண்டிப்பாக அதனுடைய QUALITY குறையும். இனி உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்.
உங்கள் இமேஜை பெரியதாக்கும் பொழுது (upto 300000 pixels) எந்தவிதமான QUALITY யும் குறையாமல் PIXEZOOM என்ற‌ PLUGIN பார்த்துக் கொள்கிறது.

இதனில் ஒரு வருத்தம் என்னவென்றால் இந்த PLUGIN னை ADOBE PHOTOSHOP CS3 யிலிருந்துதான் பயன்படுத்த முடியும். அதற்கு முந்தைய வெளியீடுகளில் பயன்படுத்த முடியாது.


கீழே கொடுக்கப் பட்டுள்ள இணையதள தொடர்பில் PLUGIN னை பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளவும். இந்த PLUGIN னை நிறுவும் முன் ADOBE PHOTOSHOP CS3 அல்லது CS4 உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது PLUGIN னை நிறுவிக்கொள்ளவும்.


ADOBE PHOTOSHOP CS3 அல்லது CS4 ரினை OPEN செய்து பெரியதாக்க வேண்டிய இமேஜை கண்டிப்பாக OPEN செய்து கொள்ளவும். இப்பொழுது FILE MENU விற்கு சென்று EXPORT ற்கு வந்தால் PIXEZOOM தெரியும், அதனை CLICK செய்தால் SERIAL NUMBER கேட்கும். அப்பொழுது KEYGEN னை RUN செய்து SERIAL NUMBER ரினை டைப் செய்யவும்.


அவ்வள‌வுதான் இப்பொழுது இமேஜை எவ்வளவு பெரியதாக்க வேண்டும் என்பதை நிர்ண‌யம் செய்து கொண்டு, தேவையான FORMAT ல் சேமித்துக்கொள்ளவும்.alt




PIXEZOOM :
download link

பின்னூட்டங்கள்  

 
0 #9 shankar 2011-12-02 18:42
ennaku video join pandra software venum ....plzzz
Quote
 
 
0 #8 sfffffffffffffffffffffffffffff 2010-10-28 14:27
tamil games hits zerar [google]aez eq[/google][fv]sd qdqs[/fv]
Quote
 
 
0 #7 உமா 2010-10-27 02:21
மிகச் சிறப்பாக இயங்குகின்றது. நன்றி....
சீரியல் நம்பரை நீங்கள் அந்த பீல்டுனில் ரைப் பண்ண வேண்டும். கம்பனி பெயர் எது வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.
Quote
 
 
0 #6 உமா 2010-10-26 15:03
சீரியல் நம்பரை அதில் டைப் செய்ய வேண்டும். கம்பெனி பெயரில் எது வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.
Quote
 
 
0 #5 K.Bala 2010-10-09 22:17
Send English to Tamil dictionary software.
Quote
 
 
0 #4 K.Bala 2010-10-09 22:11
How to use audio and video editing.and how can i convert the image to video,
Quote
 
 
0 #3 netsupport 2010-10-09 13:28
சீரியல் நம்பர் எடுத்து கொள்ளவில்லை , கம்பெனி பெயரில் என்ன கொடுப்பது என்று தெரிய படுத்தும் மாறு கேடுகொல்ல்கிரன்.
Quote
 
 
0 #2 ajithmohamed 2010-10-04 03:35
Quote
 
 
0 #1 mahes 2010-09-11 11:11
super
Quote
 

புதிய பின்னூட்டம்

அன்பான வாசகர்கள் கவனத்திற்கு: இது சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பகுதி. இதில் இடப்படும் வாசகர் கருத்துக்களுக்கு tamilcomputer.net நிர்வாகம் பொறுப்பேற்காது. இது பின்னூட்டம் என்பதால், தங்கள் கருத்துகளை 6000 எழுத்துகளுக்கு மிகாமல் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மேலுல்ல ஆக்கங்களுக்கு அமைவாக உங்கள் பின்னூட்டங்களை எழுதவும். தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதியை கொடுத்துள்ளோம். வாசகர்கள் இயன்றவரையில் தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.


பாதுகப்பு இலக்கம்
Refresh

 

DONATE NOW

இச் சேவையினை மேலும் விரிவு படுத்த நீஙகள் உதவுங்கள்

நண்பர்களிடம் பகிர
Facebook Twitter Google Bookmarks RSS Feed 
அங்கத்தவர்

விளம்பரம்
பிந்திய பின்னூட்டங்கள்
இணைப்பு நிலையில்
எங்களிடம் 231 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Tamil 10 top sites [www.tamil10 .com ]