altநம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
வழிமுறைகள்:
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க

பின்னூட்டங்கள்  

 
+1 #10 nafris 2012-02-18 01:56
very very useful :eek:
millions of thanks
Quote
 
 
0 #9 nafris 2012-02-18 01:55
very very useful
million of thanks
Quote
 
 
+4 #8 Ananth.D 2011-11-23 08:51
In Win7, you have to run the bat file in "Run as Administrator" mode. Goto Start Menu->Select the command prompt(Right Click) -> Select Run as administrator option. Then it will work. Try this.
-Ananth. D :eek:
Quote
 
 
+4 #7 shanmugasundaram 2011-08-23 14:56
M.Naseer use start and run option and type as gpedit.msc to get computer configuration.
Quote
 
 
+2 #6 siva 2011-04-08 06:50
THANKS
Quote
 
 
+4 #5 l.m.aslam 2011-01-07 03:32
miha sirantha thahavalhalai thantheerhal mikka nantry
Quote
 
 
+4 #4 M.நாஸீர் 2010-12-15 18:18
"கணினி வேகமாக துவங்க" எனும் தலைப்பில் தாங்கள் தந்திருக்கும் விளக்கம் போதுமானதாக இல்லை. அதாவது "Computer Configuration"ன டபுள் கிளிக் பண்ணுங்க என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.ஆனால் "Computer Configuration"ஐ எவ்வாறு எங்கு,எந்த option னிலிருந்து திறப்பது என்பதைப் பற்றி எனக்கு தெரியவில்லை. தாங்களும் அதைப்பற்றிக் குறிப்பிடவில்லை.ஆகவே தயவு செய்து உங்கள் ஆக்கங்களை மீண்டும் சற்று விரிவான விளக்கங்களுடன் தந்தால் என்போன்றோர்களுக்கு மேலும் உதவியாக இருக்கும் என்று அன்புடன் கூறி விடைபெறுகிறேன் நன்றி.
Quote
 
 
+4 #3 baskar 2010-12-10 05:03
booting steps
Quote
 
 
+4 #2 sureshkumar.s 2010-11-09 17:09
Hello! first i would like say thanks for your previous help.Now i want know about the different type of internet connection and steps for activation .That's why send answer this sit or in my e_mail.
Quote
 
 
+3 #1 rb94 2010-11-06 14:34
thankssssssssssss
Quote
 

புதிய பின்னூட்டம்

அன்பான வாசகர்கள் கவனத்திற்கு: இது சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பகுதி. இதில் இடப்படும் வாசகர் கருத்துக்களுக்கு tamilcomputer.net நிர்வாகம் பொறுப்பேற்காது. இது பின்னூட்டம் என்பதால், தங்கள் கருத்துகளை 6000 எழுத்துகளுக்கு மிகாமல் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மேலுல்ல ஆக்கங்களுக்கு அமைவாக உங்கள் பின்னூட்டங்களை எழுதவும். தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதியை கொடுத்துள்ளோம். வாசகர்கள் இயன்றவரையில் தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.


பாதுகப்பு இலக்கம்
Refresh

 

DONATE NOW

இச் சேவையினை மேலும் விரிவு படுத்த நீஙகள் உதவுங்கள்

நண்பர்களிடம் பகிர
Facebook Twitter Google Bookmarks RSS Feed 
பிந்திய பின்னூட்டங்கள்
Posts Basic
Online Status

My Skype ID
My MSN ID

அங்கத்தவர்

விளம்பரம்

இணைப்பு நிலையில்
எங்களிடம் 29 விருந்தினர்கள் & 9 அங்கத்தினர்கள் இணைப்பு நிலையில்

Tamil 10 top sites [www.tamil10 .com ]