சில காட்சி தேவை இல்லாததாகவும், பின்னணி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை போட்டோசாப் எளிதாக செய்து கொடுக்கிறது.படம்.1.
போட்டோசாப்பில் திறந்து கொண்டு பில்டருக்குச் செல்லுங்கள். Extract.. தேர்வு செய்ய தனி விண்டோ தோன்றும்.
![]() |
|
படம்.2. படத்தில் காட்டியுள்ள தூரிகையை தேர்வு செய்து துண்டாக்க வேண்டிய பகுதியை ஓரப்பகுதியை வரைய வேண்டும். எனது விண்டோவில் இளம் பச்சை நிறம் காட்டுகிறது. இது நமது தேர்வே. |
![]() |
|
படம்.3 தேர்வு செய்த பாகத்தை, அதாவது தேவையான பகுதியை வண்ணத்தினால் நிறப்ப வண்ண பக்கெட்டை தேர்வு செய்து நிறப்ப வேண்டும். பிறகு பிரிவியு சென்றால் நீக்கப்பட்ட பகுதியை தவிர்த்து தோன்றும். இத்தோற்றத்தில் ஓரத்தில் பிசிருகள் இருந்தால் குணமாக்கும் (Heal) கருவியை கொண்டு குணமாக்கலாம். |
![]() |
|
படம்4. தேவையான வெட்டி எடுக்கப்பட்ட பகுதி. தேவையான பட பின்னணியில் சேர்த்து பாருங்கள். |
![]() |
நன்றி தோழமை
புதிய பின்னூட்டம்
அன்பான வாசகர்கள் கவனத்திற்கு: இது சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பகுதி. இதில் இடப்படும் வாசகர் கருத்துக்களுக்கு tamilcomputer.net நிர்வாகம் பொறுப்பேற்காது. இது பின்னூட்டம் என்பதால், தங்கள் கருத்துகளை 6000 எழுத்துகளுக்கு மிகாமல் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மேலுல்ல ஆக்கங்களுக்கு அமைவாக உங்கள் பின்னூட்டங்களை எழுதவும். தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதியை கொடுத்துள்ளோம். வாசகர்கள் இயன்றவரையில் தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.
























பின்னூட்டங்கள்
try torrentz.eu download for free
adobe photoshop i இலவசமாக இணையத்தில் இருந்து இறக்கி
பாவிக்க முடியாதா......???
RSS feed for comments to this post